Home

News

Pictures

Video

Audio

Contact

 

!@ !mEt ! rgfkrama{j mhaEtcikay nm@

!mEt !nivas rama{j mhaEtcikay nm@

!mEt Evtanft rama{j mhaEtcikay nm@

!mEt !nivas mhaEtcikay nm@

!mEt nikmanft mhaEtcikay nm@

!mEt pkvEt paxfykaray mhaEtcikay nm@

! rgfknat prpfrmfmE] nm@

! rgfknat tivfym]i paTkapfyamf nm@

Mylai-Sri Tamil font

 

 

Sri: Srimathe Sri Rangaramanuja Mahadesikaya Namaha

Srimathe Srinivasa Ramanuja Mahadesikaya Namaha

Srimathe Vedantha Ramanuja Mahadesikaya Namaha

Srimathe Srinivasa Mahadesikaya Namaha

Srimathe Nigamantha Mahadesikaya Namaha

Srimathe Bhagavathe Bhashyakaraaya Mahadesikaya Namaha

Sri Ranganatha Parabrahmane Namaha

Sri Ranganatha Divyamani Padhukabhyam Namaha

  

Sreemathe RangaRamanuja Mahadesikaya Namaha

Villivakkam -- This page is under construction. On completion, this will incorporate all postings pertaining to Sri Padmavathi Sametha Sri Srinivasa Perumal Koil, Srirangam Srimath Andavan Ashramam and Sri Srinivasa Perumal Seva Trust. Please be watching

Daasan,

R Srinivasan

 

________________________________________________________________________________________________________

Introduction : Sri Padmavathi Sametha Sri Srinivasa Perumal Koil Has been taken over by our Ashramam from Sri U Ve Veerapuram Krishnamachariar, on 31/10/2010. Due to his very old age, this vidwan preferred to hand it over to Srimath Andavan for future administration and maintenance. Srimath Andavan himself personally visited the temple and took over in a pleasant ceremony, attended by a large number of devotees.

This temple was originally called as Sri Ramabhakta Anjaneyar Koil and is a privately owned and managed kOIL. Sri Krishnamachariar stage by stage devloped this Temple with additional vigrahams. After Sri Anjaneyar and Sri SeethaLakshmana Sametha Sri Ramar, then Sri Srinivasa Perumal, both Moolavar and Uthsavar with Ubhaya Naachimaaras, then Sri Padmavathi Thaayaar, both Moolavar and Uthsavar and finally Sri Chakrathazhwar Moolavar and Uthsavar.

After taking over Srimath Andavan wished some rearrangements are necessary in the Vigraha prathishtais As per his instructions planning work started.Balalayam was performed on 26th April, 2012.               

Garbagriham was remodelled to accomodate Sri Srinivasar in the centre. Sri Padmavathi Thaayaar Moolavar also has to be accomodated in the garbagriham,, as approved by His Holiness. At the entrance of garbagriham Dwarabaalakaars will be installed on either side. Around outside prakaram of garbagriham, His Holiness wanted stone vigrahams of Sri Lakshmu Hayagreevar, Sri Laksmi Nrisimhar and Sri Lakshmi Varahar be installed on 3 sides

In the Ardha Mandapam, all Uthsavar Vigrahams will be placed. Besides thses, additionally brnze vigrahams of Sri Andal, Swami Nammazhwar, Sri Ramanujar and Swamy Desikan.

Sri Chakrathazhwar Sannathi is being relocated towards south west side, so that ths main Sannathi will have uninterrupted view form the entrance. A new Sannathi with Sthapathi work is done  .

Madappalli has already been renovated with good lighting and ventillation.

All electrical wirigs and fittings were redone. Additional ventillation  through the ceiling is being carried out.

The entire flooring is being made of granite slabs walls of garbagriham and Ardha Mandapam are also plasted with grqanite slabs. Entire drainage system is replaced with better sewage lines.

Repair works to ceeiling being carried out and finally painting works including the vimanam and Rajagopuram

After completion of all these works, Mahasamprokshanam was performed on 27th January, 2012, in the immediate presence of His Holiness Sri RangaRamnuja Mahadesikan

All of you may please enjoy viewing the photos and videos taken on the occasion by using the following picasa and you tube links.

Villivakkam Andavan Ashramam Koil—Mahasamprokshanam

Sri Padmavathi Nayika Sametha Sri Srinivasa Perumal Koil

24/01/2013 -- Ankurarpanam-   25-01-2013 & 26-01-2013 Homam &Tirumanjanam

27-01-2013     Maha Poornahuthi  & Mahasamprokshanam   -

Photos in Chronological order of the 4 day events

A. https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAnkurarpanamA

B. https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamSamprokshanaSankalapamB

C.https://picasaweb.google.com/113272891841483968193/MoolavarPerumalAndThayaarPriorToAshtabhandanamC D.https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilHHMakesAAnInspectionVisitD

E. https://picasaweb.google.com/113272891841483968193/HHAtSriPadukaViharaBhavanamE

F.  https://picasaweb.google.com/113272891841483968193/NewVigrahamsEyesGettingOpenedRitualBeingPerformedF

G. https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilHomamAndPoornahuthiG

H. https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilTirumanjanamH

Events on Mahasamprokshanam day, 27-01-2013

https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilSamprokshanamSequenceOfEvents

1.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart1   Viswarupam, Homam and Poornahuthi

2.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilMahapoornahuthiPart1a   Maha poornahuthi additional pictures

3.       

https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart2   Reception to srimath Andavan

4.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart3    Mahasamprokshanam

5.      https://picasaweb.google.com/113272891841483968193/ViilivakkamAshramamKoilMahasamprokshanamPart4    Outside scenes, including Anna daanam

6.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart5    Sri Chatari mariyaadai to His Holiness

7.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart6     Srimath Andavan honours Sri  U Ve Veerapuram Krishnamachariar

8.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart7    Srimath Andavan returns to Chennai Ashramam

9.      https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart8    Sri Yamaunachariar receives honours

10.  https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart9   Sri Yamanuchariar and Sri Krishnamachariar

11.  https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamAshramamKoilMahasamprokshanamPart10   Honouring of Koil aaraadakar and Upa aaraadakar

12.  https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamKoilMahasamprokshanamPart11    Honouring of Veda Vidwans

13.  https://picasaweb.google.com/113272891841483968193/VillivakkamPerumalPurappaduPart12   Perumal purappadu

 

You tube video clips

1.       http://www.youtube.com/watch?v=0DktQH3rnl0&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=7   Homam, 26-01-2013

2.       http://www.youtube.com/watch?v=m_vuPsgt_xU&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=6  H.H Visit on 25-01-2013

3.       http://www.youtube.com/watch?v=OpW27AwM0pU&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=4 Homam and Sathumurai 26-01-2013

4.       http://www.youtube.com/watch?v=Um6twiAe18w&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=3  New Vigrahams installation

5.       http://www.youtube.com/watch?v=n_qx3eXD36I&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=1    Perumal veedhi purappadu- 1

6.       http://www.youtube.com/watch?v=F9dF9uhcjuM&list=UUkR-7GO4GGBlMiVGdiJQC9g&index=2    Perumal Veedhi Purappadu-- 2

 

..

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நமஹ

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சேவா டிரஸ்ட்,

பிளாட் எண் 1557 , 17வது மெயின் ரோடு , அண்ணாநகர் மேற்கு , சென்னை - 600040 , போன் 26164579

திருமகளார் தனிக்கேள்வன் ஆங்காங்கு மயர்வற மதிநலம் அருளப்பெற்ற பகவத் பாகவத ஆசார்யர்கள் அவதித்தருளிய திவ்ய தேசங்கள் தன்னில் பல நிலை கொண்டு அர்ச்சாவதார நிலையில் அர்ச்ச பராதீதனாய் இருந்து கொண்டு அவதரித்து அருளினான்

இன் நானிலந்தோரை உய்விக்க எண்ணி இன்றளவும் ஸ்ரீ தாமோதர பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் சமேத ஸ்வாமி தேசிகன் சன்னதி மணிமண்டபம் அமைந்திருக்கும் சென்னை வில்லிவாக்கத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இதே சன்னதியில் ஸ்ரீ சீதா,லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமர் , ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார்கள்

இந்த திருக்கோயில் .வே. ஸ்ரீ வீராபுரம் கிருஷ்ணமாச்சாரியாரின் பெரும் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டு, அக்டோபர் 31 , 2010 அன்று ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்துடன் இணைக்கப்பட்டது

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் நியமனத்தின்படி லோக க்ஷேமத்திர்க்காக பல நற்காரியங்கள் ஏற்று நடைபெருகின்றன. அவருடைய நியமனத்தின் பேரில் இயங்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சேவை டிரஸ்ட் , வில்லிவாக்கம் திருமங்கலம் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலை புனருத்தாரணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தை மாதத்தில் பாலாலயம் ஏற்படுத்தி வேலைகள் தொடங்க இருக்கிறோம்.

பாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி இந்த கோயில் நடத்தப்படுகின்றது. தற்சமயம் இந்த கோவிலின் அமைப்பை மேலும் சிறப்பாக மாற்றி அமைக்க ஸ்ரீமத் ஆண்டவன் திருவுள்ளம்.

மாற்றி அமைக்கப்பட வேண்டிய விக்ரகங்கள் கீழ்வருமாறு

.ஸ்ரீனிவாச பெருமாள் மூலவர், ஸ்ரீ பத்மாவதி தாயார் மூலவர்,ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலவர், மற்றும் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் மூலவர்.

இவற்றில் பெருமாள்,தாயார் மூலவர் விக்ரகங்கள் கர்பக்ரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்

எல்லா உற்சவ விக்ரஹங்களும் அர்த்த மண்டபத்தில் வைக்கப்படும்.

கர்பக்ரஹத்தின் வாயிலின் இருபக்கத்திலும் ஸ்ரீ கருடனும் ஸ்ரீ ஆஞ்சநேயரும் பிரதிஷ்டை செய்யப்படுவார்கள்.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன மேடை அமைக்கப்படும்

அர்த்தமண்டபத்தின் வாயிலில் இருபக்கமும் த்வாரபாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்படுவார்கள்.வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மிவராகர், லக்ஷ்மிஹயக்ரீவர் மற்றும் லக்ஷ்மிநரசிம்ஹர் கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவார்கள்.

ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னதி சற்று தென்மேற்கே நகற்றி பிரதிஷ்டை செய்யப்படும்

இந்த மாற்றங்கள் எல்லோருக்கும் புரியும்படியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடத்தைப்பார்க்கவும்

பாலாலயம்பண்ணுவதில்இருந்துசம்ப்ரோக்ஷணம்வரைக்கான செலவு ரூபாய் பத்து லக்ஷம் என்று மதிப்பிடப்பற்றிருக்கிறது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் மூலமாக ஐந்து லக்ஷம் செலவிடப்படும்

மேற்கூரியற்றைத்தவிர ரூபாய் ஐந்து லக்ஷம் வில்லிவாக்கம் பக்தர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் .

இந்த கோயில் காலம் காலமாக நிலைத்திருந்து சேவார்த்திகளையும், அவர்கள் குடும்பத்தினரையும் தலைமுறை தலைமுறையாக அருள் பாவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ராஹத்தால் புனருத்தாரணம் செய்யப்படுகிறது. நீங்கள் எல்லோரும் உற்சாகமாக இதில் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். இந்த கோயிலை நல்ல நிர்வாஹத்துடன் நடத்துவதுற்கு உறுதி செய்கிறோம்.

எல்லோருடைய உதவிகளுக்கும் தகுந்த மரியாதை செய்யப்படும்

ரூபாய் பத்தாயிரமும் அதற்கு மேலும் உதவி செய்பவர்களின் பெயர்கள் க்ரானைட் கல்பலகையில் பொறிக்கப்படும். இவை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பண உதவி செய்பவர்கள் தங்களுடைய காசோலை மூலமாக " Sri Srinvasa Perumal Seva Trust " என்ற பெயருக்கு எழுதவும். மேற்கூறிய காரியங்கள் அனைத்தும் இந்த டிரஸ்ட் மூலமாக செய்யப்படும். இந்த டிரஸ்ட் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இதன் கணக்குவழக்குகள் ஆடிட்டுக்கு உட்பட்டவை. Those who would like to have Income Tax exemption under 80 ( G), may please make the payment in the name of  “ Sri Paduka Charities , Chennai “

ஆர் ஸ்ரீனிவாசன்,

ஸ்தாபகர் தலைவர் , மற்றும்

இதர நிர்வாகிகள்

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சேவா டிரஸ்ட்

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

_____________________________________________________________________________________________________________

 

 

______________________________________________________________________________________

                                                                          

Note :

--------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

-------------------------------------------------------------------------------------------------------------------

 


About this web site: This site gives the bout some basic facts and practices of our Ashramam. But the updates on this will normally be done, only when there is a message forms part of  added information for the benefit of devotees. For regular news updates,a separate yahoo groups as stated above, is functioning. All messages are moderated and dedicated to Srimath Andavan sishyas. This website is maintained under the guidance of the Srirangam Srimath Andavan Ashramam.

This web site is maintained by Srimath Andavan Tiruvadi, Sri R.Srinivasan,Chennai,India. e mail r_sv@yahoo.com

 

Last updated on: March 20, 2013